செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வெள்ளிக்கிழமையுடன் பாடசாலைகள் மூடப்படுகின்றது

ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வெள்ளிக்கிழமையுடன் பாடசாலைகள் மூடப்படுகின்றது

0 minutes read

 

கொரோனா வைரஸின் தாக்கத்தை தடுப்பதற்க்கு உலகின் பல நாடுகள் பாடசாலைகளை தற்காலிகமாக மூடியுள்ள நிலையில்   ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடுகள் தமது பாடசாலைகளை இவ்வாரம் வெள்ளிக்கிழமையில் இருந்து மூடுவதாக அறிவித்துள்ளது.
ஆயினும் பிரித்தானியாவில் தொடர்ந்து பாடசாலைகள் இயங்க உள்ளன. நாட்டின் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் முடிவை எதிர்பார்த்தபடி பொதுமக்கள் உள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.