செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த பேச்சுக்கள்

சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த பேச்சுக்கள்

0 minutes read

இரு நாடுகளுக்கும் மே மாத நடுப்பகுதியில் இரண்டு நாட்கள் உயர்மட்டப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில் நடந்த இந்தப் பேச்சுக்களில், அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் கட்டளைப் பீடத்தைச் சேர்ந்த விமானப்படை அதிகாரிகளும், சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இது இரண்டாவது சுற்றுப் பேச்சுக்களாகும். பிராந்திய பாதுகாப்பு, இரண்டு நாடுகளினதும் விமானப்படையினருக்கான எதிர்கால பயிற்சி வாய்ப்புகள், ஒத்திகைகள் குறித்தும் இந்தப் பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.