Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலண்டனில் கோலாகல விளையாட்டு விழா | TSSA அமைப்பின் ஊடக சந்திப்பு [படங்கள்]

இலண்டனில் கோலாகல விளையாட்டு விழா | TSSA அமைப்பின் ஊடக சந்திப்பு [படங்கள்]

4 minutes read

தமிழ் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கத்தின் 27 வது உதைபந்தாட்ட திருவிழா எதிர்வரும் மே மாத விடுமுறை நாளான 6ம் திகதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு தொடர்பான ஊடக சந்திப்பு நேற்றைய தினம் மேற்கு இலண்டனில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சத்தியமூர்த்தி குறிப்பிடுகையில் இவ்வாண்டு பல புதிய நிகழ்வுகளை இணைத்துள்ளதாகவும் கலை நிகழ்வுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் காட்சியுடன் கோலாகலமாக நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

தாயகத்தின் வடக்கு கிழக்கைச் சேர்ந்த பாடசாலைப் பழைய மாணவர் சங்கங்களைச் சேர்ந்த சுமார் 80 அணிகள் இந்த போட்டிகளில் பங்குகொள்ள இருக்கின்றன.

 

TSSA வெளியிட்ட ஊடக அறிக்கை; [Photos: Jay Lux]

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More