Wednesday, December 1, 2021

இதையும் படிங்க

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னை:சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை...

இந்தியாவில் சட்டவிரோத பேனர் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

சென்னை: சட்டவிரோத பேனர் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்க கூடாது என தமிழ்நாடு...

இலங்கையில் மின் தடை குறித்து விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கையின் பல இடங்களில் நேற்று இரவு பதிவாகிய மின் தடைகள் தொடர்பாக இலங்கை மின்சார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் பல இடங்களில் நேற்றிரவு சுமார்...

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனமே காரணம்!

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு பெற்றோலிய கூட்டுத்தாபனமும் மின்சார சபையுமே முக்கிய காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் மின்சார...

பொத்துஹெர பகுதியில் விபத்து -குழந்தை உயிரிழப்பு!

கொழும்பு – குருணாகல் வீதி, பொத்துஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது. லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து...

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை!

சென்னை: முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மத்திய நீர்வளக் குழுமத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டபடி முல்லை...

ஆசிரியர்

மைத்திரி எங்களை ஏமாற்றி விட்டார் – கை விரிக்கும் மாவை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மிக மோசமாக தங்களை ஏமாற்றியுள்ளதாக தமிழரசுக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னுடைய ஆதரவை ஒக்டோபர் 18ஆம் திகதி மீளப்பெற்றதால் நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தோம்.

இன்றைக்கு எங்களுடைய நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருகின்றது உண்மைதான். மக்களுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வதென்று எங்களுக்கும் தெரியாமல் இருகின்றது.

ஆனால் நாங்கள் நம்பிக்கையிலக்கக் கூடாது. தொடர்ந்தும் நாங்கள் ஒரே போக்கில் செல்ல முடியாது. எங்களுடைய போக்குகளில் நாங்கள் மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க

காரைநகர் இந்துக் கல்லூரி அதிபரின் தாக்குதலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு!

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில் ஒழுக்காற்று விசாரணையும் நடைபெறவுள்ளதாக அறிய முடிகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அதிபரின் தாக்குதலுக்கு உள்ளான...

மோடியுடன் பேச்சுவார்த்தை -இந்தியா சென்றார் பசில்..!

இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா சென்றுள்ளார். இந்த விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி...

இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு – ஆலோசனைக் கூட்டம் இன்று!

குறித்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற சபை முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது. நேற்று, நாடாளுமன்ற சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன...

இலங்கையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் நடைமுறைக்கு!

எதிர்வரும் 15 நாட்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் இன்று (புதன்கிழமை) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றைக்...

மாத்தறையில் தீ விபத்து- சிறுமி ஒருவர் உயிரிழப்பு!

மாத்தறை- வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தீ விபத்தின்போது வீட்டிற்குள் இருந்த சிறுமியின் பாட்டி...

வவுனியாவிலிருந்து புதிய பேருந்து சேவை இன்று ஆரம்பம்!

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியாசாலை பேரூந்து, இன்று (புதன்கிழமை) முதல் புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கின்றது. வவுனியா புதிய பேரூந்து நிலையத்திலிருந்து காலை 10.30 மணிக்கு...

தொடர்புச் செய்திகள்

பதவிகளில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் இல்லை | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளில் இதுவரையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என அந்தக் கட்சி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழர்களுடைய பிரச்சினை பற்றி ஜனாதிபதி பேசா நிலையில் | இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே

இலங்கையில் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றினை காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்தும் இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளுக்கு அழைப்பு | அடைக்கலநாதன் எம்.பி.

அரசாங்கம் திட்டமிட்டு முன்னாள் போராளிகளை அச்சத்திற்கு உள்ளாக்கி அவர்களை எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாத வகையில் வைத்திருப்பதற்கான நிலையை ஏற்படுத்துகின்றனர்.அந்த விடையத்திற்கு ஒரு போதும் நாங்கள் இடம் கொடுக்க முடியாது.

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வதுவை | சர்வதேச விருதுகள் பெற்று தமிழ்நாட்டில் கவனம் பெறும் கிளிநொச்சி யுவதியின் குறுந்திரைப்படம்

இந்த குறுந்திரைப்படத்தை கிளிநொச்சி தருமபுரத்தில் வசிக்கும் "லிப்ஷிஜா மகேந்திரம்" அவர்கள் எழுதி இயக்கியுள்ளார்.  இப்படத்தின் கதைக்கருவானது ‘ஒரு விதவைப் பெண் மறுதிருமணம் செய்ய முற்படும்போது குடும்பத்தாலும்...

பலோன் டி’ஓர் விருதினை ஏழாவது முறையாக வென்றார் மெஸ்ஸி

இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி'ஓர் (Ballon d’Or) விருதினை பாரிஸ் செயின்ட்-‍ஜேர்மன் மற்றும் ஆர்ஜென்டினாவின் முன்னணி  வீரர் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில்

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் கான்பூரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி திங்களன்று வெற்றிதோல்வியின்றி முடிவுக்கு வந்தது. இப் போட்டியில்...

மேலும் பதிவுகள்

மண்டபம் முகாமில் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடிய ஈழ அகதிகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 67 ஆவது பிறந்த நாளையொட்டி மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள மக்கள் நேற்று (26) கேக் வெட்டி கொண்டாடினர்.

சபையில் ஆளுந்தரப்பை கண்டித்தார் சபாநாயகர்

பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய வேளையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு குறித்த சர்ச்சையும் பாராளுமன்றத்தில்...

டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார் மொஹமதுல்லஹ்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் மொஹமதுல்லஹ் அறிவித்துள்ளார். 35 வயதான மொஹமதுல்லஹ் 2009 ஆம் ஆண்டில் தனது டெஸ்ட்...

சமையல் எரிவாயு உள்ளடக்க அளவுகளின் மாற்றங்களே சிலிண்டர்கள் வெடிக்க காரணம் | UNP

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் உள்ளடக்கங்களின் அளவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே அவை வெடிப்பதற்கான பிரதான காரணமாகும். எனவே இது  தொடர்பில் துறைசார் நிபுணர்களைக் கொண்டு...

மாவீரர்களை நினைவுகூரலாம் | முல்லைத்தீவு நீதிமன்றம் அதிரடி

மாவீரர்நாள்_2021 இறந்தவர்களை நினைகூர முடியும். திருத்திய கட்டளையை பிறப்பித்த முல்லைத்தீவு நீதிமன்றம் இறந்தவர்களை நினைவுகூருவது...

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஸ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு