Tuesday, September 29, 2020

இதையும் படிங்க

பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்களை திரட்டிய பொலிஸார்

அரசின் அடக்கு முறைக்கு எதிராகவும், நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் வடக்கு – கிழக்கு பகுதியில் இன்று ஹர்த்தால் இடம்பெற்ற நிலையில், பாடசாலைக்கு சமூகமளிக்காத ஆசிரியர்களின் விபரங்கள்...

வெற்றிபெற்றுள்ள முழு அடைப்புப் போராட்டம்

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது. இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும். மக்களின் ஜனநாயக உரிமைகளை...

இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை மேலும் உயர்வு

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3362 ஆக அதிகரித்துள்ளது. சற்று முன்னர் லெபனானிலிருந்து வருகை தந்த இருவருக்கு கொரோனா...

அபிவிருத்தி மட்டுமல்ல தமிழ்த் தேசியமும் முக்கியம் என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர்

தமிழ் மக்கள் அபிவிருத்தியினை மட்டும்தான் விரும்புகின்றனர் என கூறியவர்களுக்கு தமிழ்த் தேசியமும் முக்கியம் என்பதை நிரூபித்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜயகாந்த் மனைவிக்கு கொரோனா

நடிகரும் தேமுதிக பொதுச்செயலாளாருமான விஜயகாந்தின்  மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனாதொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. விஜயகாந்துக்கு சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை மணப்பாக்கத்தில்...

நானாட்டானில் மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டி

 நானாட்டான் றீகன் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த   ஏ. அன்ரன் வெற்றிக் கிண்ணத்திற்கான மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டி கடந்த 24 ஆம் திகதி முதல்...

ஆசிரியர்

எக் குற்றத்தையும் நாட்டுக்காக சுமப்பேன்: சவேந்திர சில்வா

போர் குற்றம் குறித்த குற்றங்கள் தொடர்பில்  கருத்து தெரிவிப்பவர்கள் இயற்கை நீதிக்கான நியதிகளின் அடிப்படையில் செயற்படுவது பொருத்தமானதாகும் எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லென்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, எக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றும் கூறினார்.

இராணுவ தளபதியின்  கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் இன்று தலதா மாளிகையின்  மத வழிபாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புலனாய்வு பிரிவினரை பலப்படுத்த வேண்டியது பிரதான விடயமர்கும். புலனாய்வு பிரிவினரை மையப்படுத்தியே தேசிய பாதுகாப்பு செயற்படுத்தப்படுகின்றது. நாட்டுக்காகவும் மக்களின் பாதுகாப்பிற்காகவும் செயற்படும்போது எச்சவால்களையும் எதிர்க்கொண்டு முன்னேறி செல்வோம் என்றும் அவர் இதன்போது கூறினார்.

 

இதையும் படிங்க

ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தமே

வடக்கு – கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஹர்த்தால் தனித் தமிழீழத்தை கோரி மக்களுக்கும் நாட்டுக்கும் கொடுக்கப்படும் அழுத்தம் என மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை

சுற்றாடல் பாதிப்படைவதாக சமூக இணையத்தளங்களில் போலியான செய்திகளை பதிவேற்றம் செய்து பரப்பும் நபர்களை இனங்கண்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு...

இருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்பு

கல்கமுவ, தேவகிரிய பகுதியில் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கூலி வேலைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த இருவரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வர் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

தனுரொக் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மோகன் அசோக் உள்ளிட்ட நால்வரையும் வரும் ஒக்டோபர் 9ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எண்ணெய் கப்பல் பணியாளர்களுக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள இந்திய எண்ணெய் கப்பல் பணியாளர்களை தொடர்புகொண்ட கொழும்பு துறைமுக பணியாளர்களுடன் தொடர்பிலிருந்த மேலும் 34 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்திய...

தமிழ் பேசும் மக்கள் தமிழ் தேசியத்தின் பாதையில்தான்

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தமிழ் தேசியத்தின் பாதையில்தான் தொடர்ந்தும் பயணிக்கின்றார்கள் என்பதை இன்றைய ஹர்த்தால் நடவடிக்கை முழு உலகத்துக்கும் பறைசாற்றியுள்ளதாக, மட்டக்களப்பு மாநகர...

தொடர்புச் செய்திகள்

தேசிய விளையாட்டுச் சபை தலைவராக மஹேல ஜெயவர்த்தன

தேசிய விளையாட்டுச் சபை தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் குமார் சங்கக்கார, கஸ்தூரி வில்சன், சவேந்திர சில்வா உள்ளிட்ட 14...

வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் – யாழில் இராணுவத் தளபதி தெரிவிப்பு

தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் தேவையேற்பட்டால், வடக்கில் இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யாழில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது, மேலும் தெரிவித்துள்ள...

கந்தக்காடு குறித்து இன்னும் நான்கு நாட்களில் தெரியும்- இராணுவத் தளபதி

கந்தக்காட்டில் உள்ள சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று (வியாழக்கிழமை) வழங்கிய நேர்காணல் ஒன்றின்போதே...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

சாணக்கியன் உள்ளிட்ட அறுவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் உட்பட ஆறு பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை...

அரசியலில் இருந்து விலகுவதாக சுஜீவ சேனசிங்க அறிவிப்பு

அரசியலில் இருந்து விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிப் பொதுச் செயலாளர் சுஜீவ சேனசிங்க அறிவித்துள்ளார். அத்தோடு கட்சியின் பிரதிப்...

அடேங்கப்பா! சந்திரமுகி 2 படத்தில் இந்த நடிகையா?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் அடுத்து உருவாக இருக்கும் திரைப்படம் தான் சந்திரமுகி 2. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் வாசு...

மேலும் பதிவுகள்

ஜூன் மாதமே தனக்கு சிலை செய்ய ஆர்டர் கொடுத்த எஸ்.பி.பி

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தனக்கு சிலை செய்ய கடந்த ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்தது தெரியவந்துள்ளது. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சொந்த ஊர் ஆந்திர...

13வது திருத்த சட்டம் தொடர்பாக மோடியின் நிலைப்பாட்டை வரவேற்கும் இராதா!

13 வது திருத்த சட்டத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசாங்கத்திற்கு மீண்டும் அழுத்தம் கொடுத்திருப்பதை சிறுபான்மை கட்சி என்ற வகையில் அதனை...

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரருக்கு 108 பானைகளில் பொங்கல்!

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரரின் வருடாந்த பொங்கல் விழாவின் இறுதிநாளான இன்று...

திலீபன் நினைவேந்தல் | சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் விசாரணை!

தியாகி திலீபனின் நினைவேந்தல் தொடர்பாக ஒன்றுகூடிய தேசிய தமிழ்க் கட்சிகளின் தீர்மானத்தையடுத்து,  தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் N.சிறிகாந்தாவிடம் யாழ். பொலிஸார் தற்போது விசாரணைகளை...

வடக்கு கிழக்கில் நிலங்களை அரசு ஆக்கிரமிப்பது மோசமானது | செல்வம்

வடக்கு கிழக்கில் மக்களின் நிலங்களை அரசாங்கம் ஆக்கிரமிப்பது மோசமான செயல் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

IPL 2020 – ஹைதராபாதை வீழ்த்தியது பெங்களூா்

துபையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாட்ட செய்த பெங்களூா் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ஓட்டங்கள் எடுத்தது....

பிந்திய செய்திகள்

வெந்தய குழம்பு

வெந்தயம் – 4 தேக்கரண்டி வரமிளகாய் – 4 கொத்தமல்லி – 3 தேக்கரண்டி சீரகம் –...

லேடீஸ் லிப்ஸ்ட்டிக்கிள் சிறந்த நிறம் சிவப்பே

பெண்களுக்கு அழகிய தோற்றப்பொலிவை ஏற்படுத்திக்கொடுப்பதில் லிப்ஸ்டிக் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற லிப்ஸ்டிக்குகளை விட சிவப்பு நிற லிப்ஸ்டிக் எல்லோருக்கும் பொருத்தமானது. இது இளம்...

அளவுக்கு மிஞ்சினால் எதுவும் நஞ்செ

ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு சரியான அளவில் டீ குடித்து வந்தால், அவருடைய எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்....

வன்னியின் மூன்று கிராமங்களின் கதைத்தொடர்ச்சி – பகுதி 4 | பத்மநாபன் மகாலிங்கம்

வனம் அதிக வளங்களைக் கொண்டது. விலங்குணவு சாப்பிடுவோருக்கு உடும்பு, முயல், பன்றி, மான், மரை, கௌதாரி, காட்டுக்கோழி, காடை, மயில் என்று பலவற்றின்...

தண்ணீர் மட்டுமே அருந்தும் விரதம் | ஏற்படுத்தும் தீமை

விரதம் இருக்கிறவர்கள் தண்ணீரை மட்டுமே சிலர் அருந்துவது உண்டு. உடல் எடையை குறைப்பதற்காக இந்த நடைமுறையை பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல்...

சனிதோஷம் நீங்க இந்த விரதத்தை கடை பிடிக்கலாம்

சனி தோஷம் முழுமையாக அகல கால பைரவருக்கு விரதம் இருப்பது விசேஷம். இந்தக் கால பைரவ விரதம் என்பது அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்பு...

துயர் பகிர்வு