Saturday, January 16, 2021

இதையும் படிங்க

விமான நிலைய பாதுகாப்பிற்கு 20 மோப்ப நாய்கள்

கட்டுநாயக்க பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

உருமாறிய கொரோனா வைரஸ் : தனிமைப்படுத்தப்படும் காலம் நீடிப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்தியாவிலும் புதிய பிறழ்வின் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து...

ஆஸி ஓபனுக்கு முன் ஆண்டி முர்ரேயிற்கு கொரோனா தொற்று

முன்னாள் உலக நம்பர் வன் டென்னிஸ் சம்பியனான பிரிட்டனின் ஆண்டி முர்ரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த...

பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல்

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.00 மணியளவில் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள்...

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க வீரங்கனை தடையை தகர்ப்பாரா?

ஒலிம்பிக்கில் 100 மீற்றர் தடகள ஓட்டபந் பந்தயத்தில் சம்பியன் பட்டம் வென்ற பிரையன்னா மெக்னீல் தடகளப் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

16 ஆண்டுகளில் 97ஆயிரம் ஆவணங்கள் | நூலகம் பவுண்டேசனின் சாதனை!

16 ஆண்டுகளில் 97ஆயிரம் புத்தகங்களை டிஜிட்டல் ஆவணவமாக பதிவாகியுள்ளது நூலகம் பவுண்டேசன். உலகின் பல்வேறு நாடகளில் இருந்தும் தமிழ் நூல்களை இணைய நூலகத்தில்...

ஆசிரியர்

ரணிலுடன் முரண்பாடு: சஜித் தனி வழியில் கூட்டம்; உடைகிறதா ஐ.தே.க?

sajith ranil க்கான பட முடிவு

ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் கட்­சிக்கு வெளியில் எவ்­வி­த­மான செயற்­பா­டு­க­ளையோ, கருத்­துக்­க­ளையோ வெளிப்­ப­டுத்­தக்­கூ­டாது என்று  ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் பிறப்­பிக்­கப்­பட்ட உத்­த­ர­வு­களை மீறி  சஜித் பிரே­ம­தா­ஸவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக்­கு­வ­தற்­கான மாபெரும் மக்கள் ஆத­ரவுக் கூட்டம் எதிர்வரும் ஐந்தாம் திகதி குரு­நா­கலில் திட்­ட­மிட்­ட­வாறு முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஐக்­கிய தேசியக் கட்­சியில் உள்ள அவ­ரது ஆத­ரவு அணி­யினர் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­துள்­ளனர்.

முன்­ன­தாக, ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கும் கட்­சியின் அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சில­ருக்கும் இடையில் விசேட சந்­திப்­பொன்று கடந்த புதன்­கி­ழ­மை­யன்று இரவு  அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் இல்­லத்தில் இராப்­போ­சன விருந்­து­ப­சா­ரத்­துடன் இடம்­பெற்­றது. இந்த கலந்­து­ரை­யா­டலில் கட்­சியின் பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ,கட்­சியின் தவி­சாளர் அமைச்சர் கபீர் ஹாசீம், முன்னாள் தவி­சாளர் மலிக் சம­ர­விக்­ரம உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்கள் பலர் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதன்­போது பல­வி­ட­யங்கள் பேசப்­பட்­ட­தோடு, அமைச்சர் சஜித் பிரே­ம­தா­ஸ­வுக்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சந்­தர்ப்­பத்தை வழங்­கு­வது  குறித்து  அடுத்த மக்கள் கூட்டம் எதிர்­வரும் 5ஆம் திகதி குரு­நா­க­லையில் நடை­பெ­று­வ­தற்­கான ஏற்­பா­டு­களை அடுத்­த­கட்­ட­மாக மேற்­கொள்­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தோடு ,அசோக அபே­சிங்­க­விடம் அதற்­கான பொறுப்பும் வழங்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் அல­ரி­மா­ளி­கையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களை வர­வ­ழைத்­தி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­படும் வரையில், ஒரு­ந­பரை ஆத­ரித்து பொது­வெ­ளியில் கூட்­டங்­களை நடத்­தக்­கூ­டாது, கட்­சியின் உறுப்­பி­னர்­களை அழைத்து இர­க­சிய சந்­திப்­புக்­களை நடத்­தக்­கூ­டாது, குறித்த நப­ருக்கு ஆத­ர­வ­ளிக்­கு­மாறு பிற அர­சியல் கட்­சி­க­ளுடன் இர­க­சிய பேச்­சுக்­களை நடத்­தக்­கூ­டாது, மாவட்ட ரீதி­யான மக்கள் கூட்­டங்­க­ளுக்­கான ஏற்­பா­டு­களை உடன் நிறுத்த வேண்டும் உள்­ளிட்ட பல்­வேறு உத்­த­ர­வு­களை பிறப்­பித்­தி­ருந்தார்.

அத்­துடன், ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் கள­மி­றக்­கப்­படும் வேட்­பாளர் பாரா­ளு­மன்ற குழு­வி­னதும், மத்­திய செயற்­கு­ழு­வி­னதும் அங்­கீ­கா­ரத்­து­டனும் முன்­மொ­ழி­யப்­படும் எனவும் அடுத்த கூட்­டத்­தினை எதிர்­வரும் ஆறாம் திகதி கூட்­டு­வ­தற்கும் இதன்­போது ஜன­நா­யக தேசிய முன்­ன­ணியின் இறுதி வரை­வினை ஆராய முடியும் என்றும் கூட்­டத்தில் பங்­கேற்­றி­ருந்­த­வர்­க­ளி­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­ய­தாக அறிய முடி­கின்­றது.

மேற்­படி பிர­த­மரின் உத்­த­ர­வு­க­ளுடன், ஏற்­க­னவே சுஜீவ சேர­சிங்க மற்றும் அஜித் பீ பெரே­ரா­வுக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைக்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும், அமைச்சர் ஹரீன் பெர்­னாண்­டோ­வுக்கு பிர­தமர் நேர­டி­யா­கவே எச்­ச­ரித்­தி­ருந்த நிலை­யிலும் சஜித்தை ஐ.தே.கவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக பெய­ரி­டு­வ­தற்­காக எதிர்­வரும் ஐந்தாம் திகதி குரு­நா­கலில் நடத்­து­வ­தற்கு திட்­ட­மிட்ட மாபெரும் மக்கள் கூட்­டத்­தினை ஒத்­தி­வைப்­பார்கள் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

எனினும் கட்­சித்­த­லை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் உத்­த­ர­வு­க­ளையும், எச்­ச­ரிக்­கை­க­ளையும் கடந்து திட்­ட­மிட்­ட­படி குரு­நா­கலில் சஜித் ஆத­ரவு மக்கள் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது.

குறித்த மக்கள் கூட்­டத்தின் ஏற்­பாட்­டா­ள­ராக இருக்கும் இரா­ஜாங்க அமைச்சர் அசோக் அபே­சிங்க கூறு­கையில், ஐந்தாம் திகதி திட்­ட­மிட்­ட­படி எம­து­கட்­சியின் பிர­தித்­த­லைவர் சஜித் பிரே­ம­தாஸ ஆத­ரவு மக்கள் கூட்டம் குரு­நா­கலில் நடை­பெ­ற­வுள்­ளது. எமது கட்­சியின் தலைவர் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியபோது சில உத்தரவுகளை பிறப்பித்ததாக அறிய முடிகின்றது.

எனினும் அதுபற்றி எமக்கு எந்தவிதமான அறிவிப்புக்களும் விடுக்கப்படவில்லை. தற்போது பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்த மக்கள் கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ, மங்கள சமரவீர, கபீர் ஹாசீம், ஹரீன் பெர்னாண்டோ, உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர். இக்கூட்டம் எதிர்வரும் ஐந்தாம் திகதி குருநாகல் நகரில் பிற்பகல் 2.30இற்கு மக்கள் பேரணியுடன் ஆரம்பமாகவுள்ளது என்றார்.

இதையும் படிங்க

தமிழின உணர்வை அடக்க முயல்கிறது பேஸ்புக் | வைகோ கடும் கண்டனம்!

தமிழர்களின் இனப்படுகொலை, புலிகளின் தலைவர் பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழின உணர்வை பேஸ்புக் அடக்க முயல்கிறது என...

யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான வேலைகளை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத்...

சீனாவின் ஹெபே மாகாணத்தில் 90 பேருக்கு கொரோனா

சீனாவில் ஹெபே மாகாணத்தில் நேற்று வியாழக்கிழமை 90 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, அதில் 09 பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய...

கர்நாடகாவில் ஏற்பட்ட கோர விபத்தில் பத்து பெண்கள் உட்பட 11 பேர் பலி

கர்நாடகாவின் தர்வாட் அருகே இன்று காலை ஏற்பட்ட வீதி விபத்தொன்றில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹுப்பள்ளி-தார்வாட் பைபாஸ் வீதியில் லொறியொன்றும்...

தொடர்ந்தும் தடுமாறும் இலங்கை வலுவான இணைப்பாட்டத்துடன் இங்கிலாந்து

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான முதல் டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் மொத்தமாக 12 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளன.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவைக்காமல் நாங்கள் ஓயமாட்டோம்!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஒருபோதும் உதவாது எனவும் அவர்களை அழித்துவிடும் என்றும் காங்கிஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புச் செய்திகள்

பிரபாகரனுக்கு நாட்டை எழுதிவைத்த ரணில்

“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 2001ஆம் ஆண்டுகாலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இலங்கையை எழுதிவைத்திருந்தார்.” இவ்வாறு...

பேரினவாதத்தை ஊக்குவிக்கும் எஸ்.பி.திசாநாயக்க

சிறுபான்மை கட்சிகளின் ஒத்துழைப்பின்றி 19 ஆவது அரசியல் அமைப்பை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொத்மலையில் இன்று...

ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் CID!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. முறிகள் மோசடி தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

விமான நிலைய பாதுகாப்பிற்கு 20 மோப்ப நாய்கள்

கட்டுநாயக்க பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பை மேலும் ஸ்திரப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட 20 மோப்ப நாய்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் உத்தியோகபூர்வமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன.

ஆஸி ஓபனுக்கு முன் ஆண்டி முர்ரேயிற்கு கொரோனா தொற்று

முன்னாள் உலக நம்பர் வன் டென்னிஸ் சம்பியனான பிரிட்டனின் ஆண்டி முர்ரே கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் அடுத்த...

பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல்

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.00 மணியளவில் பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள்...

மேலும் பதிவுகள்

நாடு திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணி

தென்னாபிரிக்காவுக்கு இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணியினர் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளனர். இலங்கை ஏயர்லைன்ஸ்...

விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் | முருகபூபதி

பொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் ! விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் !!

உலகின் மிகப் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு

உலகின் மிகப் பழமையான குகை ஓவியத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்தோனேஷிய குகையொன்றில் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி இந்தோனேஷியாவின் சுலேவேசி தீவில் அமைந்துள்ள குகையொன்றினுள்ளே 45,500 ஆண்டுகளுக்கு முன்பு...

மேற்கு எத்தியோப்பியாவில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் 80 க்கும் மேற்பட்டோர் பலி

மேற்கு எத்தியோப்பியாவை பாதிக்கும் சமீபத்திய தாக்குதலில் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட 80 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந் நாட்டு தேசிய மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

‘தைத்திருநாளை வீடுகளிலேயே கொண்டாடுங்கள்’

உற்சவ காலத்தில் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்பவர்கள் மற்றும் சுற்றுலா செல்பவர்களை எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைக்குட்படுத்தும் செயற்பாட்டில் விசேஷட குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன...

விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது!

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி மற்றும் பொலிவூட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நடிகை...

பிந்திய செய்திகள்

துயர் பகிர்வு