தேசிய விளையாட்டுச் சபை தலைவராக மஹேல ஜெயவர்த்தன

தேசிய விளையாட்டுச் சபை தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குமார் சங்கக்கார, கஸ்தூரி வில்சன், சவேந்திர சில்வா உள்ளிட்ட 14 பேர் சபையினர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

14 உறுப்பினர்கள் விபரம்,

 • குமார் சங்கக்கார
 • ஜூலியன் பொல்லிங் (நீச்சல் வீரர்)
 • செயலாளர் : தியுமி அபேசிங்க (டெனிஸ் வீரர்)
 • டிலந்த மலகமுவ (பந்தய வீரர்)
 • யஸ்வந்தன் முத்தேகெத்துகம (கூடைப்பந்து வீரர்)
 • சவேந்திர சில்வா (இராணுவ தளபதி)
 • ராஜித அம்பேமோஹொட்டிய (மேஜர்)
 • கஸ்தூரி வில்சன் (ஹேமஸ் CEO)
 • ரொஹான் பெர்னாண்டோ (SLT CEO)
 • ருவான் கெரகல (MAS Director)
 • சுபுன் வீரசிங்க (Dialog CEO)
 • சஞ்சீவ வீக்ரமநாயக்க (EWIS தலைவர்)
 • எதிரிசிங்க (விளையாட்டு பணிப்பாளர்)
 • ரொவீனா சமசரிங்க (விளையாட்டு சட்டத்தரணி)

ஆசிரியர்