Tuesday, January 19, 2021

இதையும் படிங்க

குருந்தூர் மலை

ஓவியம்: செல்வன், (நன்றி - வீரகேசரி)

வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது | மெலனியா ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் முடிகிறது. புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நாளை பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

வவுனியாவில்மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

வவுனியா தரணிக்குளம் பகுதியில் தலையில் காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  இன்று (19) அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த...

விமர்சனங்களுக்கு உள்ளானார் உலகின் நம்பர் வன் வீரர் ஜோகோவிச்

அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கொள்ளும் வீரர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகளை தளர்த்துமாறு உலக நம்பர் வன் சம்பியன் அதிகாரிகளை வலியுறுத்தியதையடுத்து, நோவக் ஜோகோவிச் அவுஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸால் விமர்சிக்கப்பட்டார்.

பிரிஸ்போனில் இந்தியாவின் வரலாற்று வெற்றி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. அதன்படி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய...

குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் விமானங்கள்!

குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியரசு தினம் இம்மாதம் 26 ஆம் திகதி நடைபெறுகிறது. இதன்போது இந்திய விமானப்படையின்...

ஆசிரியர்

ஆரையம்பதி ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக 3 தினங்களுக்கு பூட்டு

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி மற்றும் மாவடிமுன்மாரியில் கண்டறியப்பட்ட இரு கொரோனோ தொற்றாளர்களின் நெருங்கிய உறவினர்கள் ஆரையம்பதியில் அமைந்துள்ள பென்டைக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்துவருவதையடுத்து

குறித்த ஆடைத்தொழிற்சாலையை தற்காலிகமாக இன்று வெள்ளிக்கிழமை (30) திகதியில் இருந்து 3 நாட்களுக்கு மூடி கிருமிநாசினி விசிறி சுத்தப்படுத்துமாறு அறிவுரை வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் சுமார் 3 ஆயிரம் பேர் தொழில் புரிந்துவருகின்றனர் இந்த நிலையில் தற்போது மினுவாங் கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா கொத்தனியையடுத்து இந்த ஆடைத்தொழிற்சாலையில்

தற்போது ஊழியர்கள் குறைக்கப்பட்டு இங்குள்ள பணியாளர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொண்டு ஆடைத் தொழிற்சாலை இயங்கிவருகின்றது

இருந்தபோதும் தற்போது களுவாஞ்சிக்குடி மாவடிமுன்மாரியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இருவருது சகோதரிகள் உறவினர்கள் குறித்த அடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இதன் காரணமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பி.சி.ஆர் பிரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுன் குறித்த ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக இன்றில் இருந்து மூடி சுகாதார நடவடிக்கையை

மேற்கொள்ளுமாறு பொது சுகாதார அதிகாரிகள் ஆடைத்தொழிற்சாலை நிருவாகத்திற்கு அறிவுரை வழங்கியதையடுத்து உடனடியாக ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது

இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கைகள் வந்த பின்னர் இது தொடர்பாக தீ;மானம் எடுக்கமுடியம் என அவர் தெரிவித்தார்

இதையும் படிங்க

டி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே

சாம்பியன் கோப்பையை பெற்ற ரஹானே, டி நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...

குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு | ஸ்ரீதரன்

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

முல்லைத்தீவில் ஊடுருவி வட- கிழக்கு நில இணைப்பினை உடைக்கும் சதித்திட்டமே இது!

வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி உடைக்கும் சதித்திட்டமே தற்போது பேரினவாதத்தினால் அரங்கேறியுள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின்...

அமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடென் நாளை பதவியேற்க உள்ளார். வன்முறை, பதட்டங்களுக்கு மத்தியில் நடக்கும் பதவியேற்பு என்பதால், தலைநகர் வாஷிங்டனில் 25,000 பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்....

பிக் பேஷ் | மெக்டர்மோட்டின் அதிரடியால் ஹோபர்ட் அணி மகத்தான வெற்றி!

பிக் பேஷ் ரி-20 தொடரின் 43ஆவது லீக் போட்டியில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. கன்பெர்ரா மைதானத்தில்...

முல்லைத்தீவு பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்களம் ஆக்கிரமிப்பு

 தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள்காணிகள்,  உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு...

தொடர்புச் செய்திகள்

டி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே

சாம்பியன் கோப்பையை பெற்ற ரஹானே, டி நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...

குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு | ஸ்ரீதரன்

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

முல்லைத்தீவில் ஊடுருவி வட- கிழக்கு நில இணைப்பினை உடைக்கும் சதித்திட்டமே இது!

வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி உடைக்கும் சதித்திட்டமே தற்போது பேரினவாதத்தினால் அரங்கேறியுள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின்...

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

வேளாண் சட்டங்கள் குறித்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!

வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளைய (புதன்கிழமை) தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டங்களை மீளப் பெற வேண்டும்...

தமிழகத்தில் இன்று முதல் பாடசாலைகள் திறப்பு!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத காலமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்படுகின்றன. மேலும், சுகாதார நடைமுறைகள் பின்பற்றி பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கைகள்...

கிளிநொச்சி- இரணைதீவு மக்களின் பிரச்சினைகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சி- இரணைதீவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று வட.மாகாண ஆளுநர் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. இரணைதீவு பகுதியில் தொழில் செய்வதற்கான அனுமதி...

மேலும் பதிவுகள்

மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்கள் விஜய்...

தூரப் பிரதேசங்களுக்கான ரயில் பயணங்கள் மீண்டும் ஆரம்பம்!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தூரப் பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் மீள ஆரம்பிக்கப்படுகின்றன. ரயில்வே திணைக்களம் இதற்கான நடவடிக்கைகளை...

தமிழர் திருநாளில் களைகட்டியது யாழ். நகரம்!

தமிழர் திருநாளாம் தை திருநாளை யாழ்ப்பாண மக்கள் கொண்டாடி வருகின்றனர். பொங்கல் விழாவையிட்டு, யாழில் மக்களின் இல்லங்கள் தோறும் பொங்கல் பொங்கப்பட்டுள்ளதுடன் யாழ். நகரில் வர்த்தக...

உடலுக்கு குளிர்ச்சி தரும் அன்னாசிப்பழத் தயிர் பச்சடி!

தயிர் பச்சடியில் வெங்காய பச்சடி,வெள்ளரிக்காய் பச்சடி என பல வகை சமைக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் விதமாக அன்னாசிப்பழத் தயிர் பச்சடி எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்..

வவுனியாவில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

வவுனியா- பட்டானிச்சூர் கிராமம் தனிமைப்படுத்தலில் இருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் குறித்த பகுதியில் அதிகளவான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டமையினால்...

மசூதி கட்டும் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு!

ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்படி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி கட்டும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி முறைப்படி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிந்திய செய்திகள்

டி நடராஜனிடம் சாம்பியன் கோப்பையை வழங்கி அழகு பார்த்த ரஹானே

சாம்பியன் கோப்பையை பெற்ற ரஹானே, டி நடராஜனை அழைத்து கோப்பையை ஏந்தும்படி கேட்டுக்கொண்டது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...

குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் வெளிப்படையான இன அழிப்பு | ஸ்ரீதரன்

முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நாடாளுமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

முல்லைத்தீவில் ஊடுருவி வட- கிழக்கு நில இணைப்பினை உடைக்கும் சதித்திட்டமே இது!

வடக்கு- கிழக்கு மாகாணங்களுக்கு இடையிலான நில இணைப்பின் தொடர்ச்சியை, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடுருவி உடைக்கும் சதித்திட்டமே தற்போது பேரினவாதத்தினால் அரங்கேறியுள்ளதென தமிழ்த் தேசியக் கட்சியின்...

ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான ஒருநாள் தொடரை சமநிலைப்படுத்தியது அயர்லாந்து அணி!

ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அயர்லாந்து அணி 113 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் நான்கு போட்டிகள்...

அமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பிடென் நாளை பதவியேற்க உள்ளார். வன்முறை, பதட்டங்களுக்கு மத்தியில் நடக்கும் பதவியேற்பு என்பதால், தலைநகர் வாஷிங்டனில் 25,000 பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்....

மாஸ் காட்டும் மாஸ்டர் | திரை விமர்சனம்

நடிகர்விஜய்நடிகைமாளவிகா மோகனன்இயக்குனர்லோகேஷ் கனகராஜ்இசைஅனிருத்ஓளிப்பதிவுசத்யன் சூரியன் மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், ஒரு கல்லூரியில் பணியாற்றுகிறார். அங்கு ஏற்படும்...

துயர் பகிர்வு