Tuesday, May 21, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டிலுள்ள சகல இந்து மக்களிடமும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

நாட்டிலுள்ள சகல இந்து மக்களிடமும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

1 minutes read

எதிர்வரும் தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு இந்து மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள சகல இந்து மக்களிடமும் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, தீபாவளிப் பண்டிகையை வீடுகளில் இருந்து தமிழ் மக்கள் கொண்டாட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்துக்களது பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையானது இம்மாதம் 14ஆம் திகதி உலக வாழ் இந்துக்களால் கொண்டாடப்படவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More