Sunday, January 17, 2021

இதையும் படிங்க

தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பிய அறிக்கை இதுவே!

தமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பதவியேற்ற முதல் 100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி: 20ம் தேதி அதிபராகும் பிடென் அறிவிப்பு!

வாஷிங்டன்: “அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்,” என்று ஜோ பிடென் அறிவித்துள்ளார். உலகில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட...

முதல் நாளில் 1.91 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

முதற்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடு நேற்று (சனிக்கிழமை) நாடு முழுவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. முதல் நாளான...

தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் | ஜெய்சங்கர்

(நேர்காணல் - ஆர்.ராம்) நல்லிணக்க விடயத்தில் பிரதமர் மஹிந்த நம்பிக்கை அளித்துள்ளார்வட, கிழக்கு மலையகத்துக்கான அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடரும்தெற்காசியப்பிராந்தியத்தின்...

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ட்ரம்ப் புளோரிடா செல்வார்

எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் 46ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ்...

ஆசிரியர்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறைக் கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை 1000 ஐக் கடந்துள்ளது.

மேலும் 187 சிறைக் கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிறைச்சாலை கைதிகளின் எண்ணிக்கை ஆயிரத்து 91 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க

மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார். தமிழ்...

மலேசியாவில் 76 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவில் Ops Benteng கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 76 சட்டவிரோத குடியேறிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது. 

இந்தோனேசிய முகாமிலிருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகள்

இந்தோனேசியாவின் Lhokseumawe பகுதியில் உள்ள Meunasah Mee Kandang கிராம பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த 249 ரோஹிங்கியா...

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா!

புதுச்சேரி முதல்வர்  பங்கேற்கிறார்! -      பி.எஸ்.ஐ.கனி புதுச்சேரி : கடந்த ஆண்டில் கொரோனா வேகமாக பரவிய...

இரா.சாணக்கியனுக்கு கொரோனாவா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீமிற்கு அண்மையில் கொரோனா தொற்று...

கிளிநொச்சி- முரசுமோட்டை பகுதியில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு!

குறித்த சம்பவத்தில் தர்மபுரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரம் நிதுசன் என்ற 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார் கிளிநொச்சி- பரந்தன் முல்லைத்தீவு 35 வீதி முரசுமோட்டை பகுதியில்...

தொடர்புச் செய்திகள்

கொரோனா குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம்...

மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார். தமிழ்...

மலேசியாவில் 76 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவில் Ops Benteng கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 76 சட்டவிரோத குடியேறிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது. 

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று(சனிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் தென்னிலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி...

கொரோனா தடுப்பூசி : வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா...

சக்கரை நோய் வராமல் தடுக்கும் வேப்பம் டீ!

சக்கரை நோய்க்கு உடனடியாக தீர்வு காண வேப்பம் டீயை குடித்து வாருங்கள். சரி வேப்பிலையை கொண்டு எப்படி டீ போடுவது என்பதை பார்ப்போம். தேவையான பொருள்கள்:வேப்ப...

மேலும் பதிவுகள்

கொரோனா தடுப்பூசி – விதிமுறைகள் வெளியிடப்பட்டது!

கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாத்திரமே போடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்றும், முதல் டோஸ் போடப்பட்ட...

மகத்துவம் தருவது மண்பானைப் பொங்கலே…

பொங்கல் தினத்தன்றாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைப்பதே மகத்துவமானது. ஒளி கொடுக்கும்...

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள இங்கிலாந்து அணி இரண்டு...

சுகாதார பாதுகாப்புகளுடன் பாடசாலைகள் மீள ஆரம்பம்

மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுகாதார அதிகாரிகளின்...

மட்டக்களப்பில் பொங்கல் பானைகளை வைத்து போராட்டம்!

மட்டக்களப்பு, சித்தாண்டி பகுதியில் கால்நடை வளர்ப்போரினால் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. உலகெங்கும் தமிழர்கள் நேற்று முன்தினம் பட்டிப்பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடிய அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள...

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 599 பேருக்கு கொரோனா உறுதி!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த 6 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதுவரை 599 கொரோனா நோயாளர்கள் கட்டுநாயக்க...

பிந்திய செய்திகள்

கொரோனா குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம்...

மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார். தமிழ்...

மலேசியாவில் 76 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவில் Ops Benteng கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 76 சட்டவிரோத குடியேறிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது. 

இந்தோனேசிய முகாமிலிருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகள்

இந்தோனேசியாவின் Lhokseumawe பகுதியில் உள்ள Meunasah Mee Kandang கிராம பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த 249 ரோஹிங்கியா...

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா!

புதுச்சேரி முதல்வர்  பங்கேற்கிறார்! -      பி.எஸ்.ஐ.கனி புதுச்சேரி : கடந்த ஆண்டில் கொரோனா வேகமாக பரவிய...

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்- 44 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை அணி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 4 விக்கெட்களை இழந்து 242 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. போட்டியின் நான்காவது நாள்...

துயர் பகிர்வு