Sunday, January 17, 2021

இதையும் படிங்க

தமிழ் கட்சிகளின் சார்பாக ஐ.நா.வுக்கு அனுப்பிய அறிக்கை இதுவே!

தமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பதவியேற்ற முதல் 100 நாளில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி: 20ம் தேதி அதிபராகும் பிடென் அறிவிப்பு!

வாஷிங்டன்: “அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், முதல் 100 நாட்களில் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும்,” என்று ஜோ பிடென் அறிவித்துள்ளார். உலகில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட...

முதல் நாளில் 1.91 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

முதற்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடு நேற்று (சனிக்கிழமை) நாடு முழுவது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. முதல் நாளான...

தமிழர்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் | ஜெய்சங்கர்

(நேர்காணல் - ஆர்.ராம்) நல்லிணக்க விடயத்தில் பிரதமர் மஹிந்த நம்பிக்கை அளித்துள்ளார்வட, கிழக்கு மலையகத்துக்கான அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடரும்தெற்காசியப்பிராந்தியத்தின்...

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ட்ரம்ப் புளோரிடா செல்வார்

எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் 46ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ்...

ஆசிரியர்

கொரோனா தொற்றாளர்கள் இருவர் காயம்

இன்று (வெள்ளிக்கிழமை) காலை, கொழும்பில் இருந்து புனானை கொரோனா சிகிச்சை நிலையம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றும், காத்தான்குடியில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த இரு பேருந்துகளின் சாரதிகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பேருந்தில் பயணித்த 23 கொரோனா தொற்றாளர்களில் இருவருக்கு மாத்திரம் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனாலும், குறித்த கொரோனா தொற்றாளர்களும் புனானை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

இதையும் படிங்க

மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார். தமிழ்...

மலேசியாவில் 76 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவில் Ops Benteng கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 76 சட்டவிரோத குடியேறிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது. 

இந்தோனேசிய முகாமிலிருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகள்

இந்தோனேசியாவின் Lhokseumawe பகுதியில் உள்ள Meunasah Mee Kandang கிராம பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த 249 ரோஹிங்கியா...

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா!

புதுச்சேரி முதல்வர்  பங்கேற்கிறார்! -      பி.எஸ்.ஐ.கனி புதுச்சேரி : கடந்த ஆண்டில் கொரோனா வேகமாக பரவிய...

இரா.சாணக்கியனுக்கு கொரோனாவா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹக்கீமிற்கு அண்மையில் கொரோனா தொற்று...

கிளிநொச்சி- முரசுமோட்டை பகுதியில் விபத்து: இளைஞன் உயிரிழப்பு!

குறித்த சம்பவத்தில் தர்மபுரம் பகுதியை சேர்ந்த ஞானசேகரம் நிதுசன் என்ற 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார் கிளிநொச்சி- பரந்தன் முல்லைத்தீவு 35 வீதி முரசுமோட்டை பகுதியில்...

தொடர்புச் செய்திகள்

கொரோனா குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம்...

மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார். தமிழ்...

மலேசியாவில் 76 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவில் Ops Benteng கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 76 சட்டவிரோத குடியேறிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது. 

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று(சனிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் தென்னிலங்கைப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி...

கொரோனா தடுப்பூசி : வதந்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா...

சக்கரை நோய் வராமல் தடுக்கும் வேப்பம் டீ!

சக்கரை நோய்க்கு உடனடியாக தீர்வு காண வேப்பம் டீயை குடித்து வாருங்கள். சரி வேப்பிலையை கொண்டு எப்படி டீ போடுவது என்பதை பார்ப்போம். தேவையான பொருள்கள்:வேப்ப...

மேலும் பதிவுகள்

அரசியல் கைதியின் உணவு தவிர்ப்பு போராட்டம் 3 வாரங்களுக்கு நிறுத்திவைப்பு!

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசன், சிறைச்சாலை அத்தியட்சகரின் உறுதிமொழியை அடுத்து போராட்டத்தை இடை நிறுத்தியுள்ளார். நேற்று (சனிக்கிழமை)...

வவுனியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 103ஆக அதிகரிப்பு!

வவுனியா நகர கோரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 24 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை நேற்று (திங்கட்கிழமை) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம்...

கொரோனா இந்தியாவில் ஒரு நாள் பாதிப்புகளின் எண்ணிக்கை மேலும் குறைந்தது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 12 ஆயிரத்து 482 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

நயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபல நடிகை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல இந்தி நடிகை மாறி இருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு...

விவேகானந்தரின் பிறந்ததினத்தை அனுஷ்டிக்க வவுனியாவில் தடை

சுவாமி விவேகானந்தரின் 158ஆவது பிறந்ததினத்தை அனுஷ்டிக்க சுகாதார தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவுத் தூபியினை நகரசபையினர்...

கொரோனா வைரஸ்: வடக்கின் நிலைமைகள் குறித்து கவலை வெளியிட்ட வைத்தியர்!

வடக்கு மாகாணத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் ஒவ்வொரு நாளும் அடையாளம் காணப்படுவதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா...

பிந்திய செய்திகள்

கொரோனா குமார் படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள ‘கொரோனா குமார்’ படத்தில் ஹீரோவாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ஜீவா, ஸ்ரேயா நடித்த ரௌத்திரம்...

மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் நடிகர் சூரி பொங்கல் விழா கொண்டாடி மகிழ்ந்தார். தமிழ்...

மலேசியாவில் 76 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவில் Ops Benteng கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 76 சட்டவிரோத குடியேறிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது. 

இந்தோனேசிய முகாமிலிருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகள்

இந்தோனேசியாவின் Lhokseumawe பகுதியில் உள்ள Meunasah Mee Kandang கிராம பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த 249 ரோஹிங்கியா...

கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா!

புதுச்சேரி முதல்வர்  பங்கேற்கிறார்! -      பி.எஸ்.ஐ.கனி புதுச்சேரி : கடந்த ஆண்டில் கொரோனா வேகமாக பரவிய...

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்- 44 ஓட்டங்கள் பின்னிலையில் இலங்கை அணி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 4 விக்கெட்களை இழந்து 242 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. போட்டியின் நான்காவது நாள்...

துயர் பகிர்வு