Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது!

மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது!

1 minutes read

நாட்டில் எதிர்வரும் வாரத்தில்கூட, மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொது போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க COVID-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் (NOCPCO) பரிந்துரைக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்குவது தொடர்பாக அடுத்த வாரம் இராணுவத் தலபதியிடமிருந்து உறுதியான முடிவை எதிர்பார்ப்பதாகவும் அவர் மெலும் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More