Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்.கலாசார மத்திய நிலையத்திற்கு நாமல் விஜயம்!

யாழ்.கலாசார மத்திய நிலையத்திற்கு நாமல் விஜயம்!

0 minutes read

இந்தியாவினால் அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது யாழ்.இந்திய துணைத்தூதர் பாலச்சந்திரன், யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன், வடக்கு மாகாண ஆளுநர், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், யாழ் மாநகர ஆணையாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More