Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் சபாநாயகர் இடையே சந்திப்பு!

இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் சபாநாயகர் இடையே சந்திப்பு!

1 minutes read

இலங்கைக்கான வியட்னாம் தூதுவர் ஹோ தீ தான் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More