Wednesday, May 8, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!

இலங்கையில் மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!

0 minutes read

இலங்கைக்கு மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன.

அதற்கமைய, ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரையில், 2 இலட்சத்து 52 ஆயிரத்து 290 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதல் டோஸும் 31 ஆயிரத்து 605 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More