May 28, 2023 4:39 pm

நாமலுக்கு வழங்கப்பட்ட புதிய அமைச்சின் விடயதானங்கள் வர்த்தமானி வெளியீடு!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு நேற்று அறிவித்தது.

அதற்கமைய, அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

குறிப்பாக நாமல் ராஜபக்ஷவிற்கு இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சுக்கு மேலதிகமாக அபிவிருத்தி கண்காணிப்பு என்ற விடயம் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்