Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் அனைத்து பொருளாதார நிலையங்களும் இரண்டு நாட்கள் திறப்பு!

இலங்கையில் அனைத்து பொருளாதார நிலையங்களும் இரண்டு நாட்கள் திறப்பு!

1 minutes read

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களை இரு நாட்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

அதற்கமைய , எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்ர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் மொத்த விற்பனைக்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படவுள்ளவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More