Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்!

இலங்கையில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்!

0 minutes read

தமது சம்பள பிரச்சினை தீர்ப்பதற்காக அமைச்சரவை கூட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினைகளை தீர்க்காமல் அரசாங்கம் தவிர்த்து வருவதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆசிரியர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்த சிலர் முயற்சிப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More