Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மொத்த விற்பனைக்காக பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு!

இலங்கையில் மொத்த விற்பனைக்காக பொருளாதார மத்திய நிலையங்கள் திறப்பு!

0 minutes read

மொத்த விற்பனைக்காக நாடளாவிய ரீதியிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள், இன்றும் (சனிக்கிழமை) நாளையும் திறந்து வைக்கப்படவுள்ளன.

இதன்படி இன்று காலை 4 மணி முதல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பொருளாதார மத்திய நிலையங்களின் அனைத்து நடவடிக்கைகளும் சுகாதார வழிகாட்டுதல்களின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என விவசாய அமைச்சகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More