Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கைக்கு மேலுமொரு தொகுதி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!

இலங்கைக்கு மேலுமொரு தொகுதி ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன!

0 minutes read

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் 15 ஆயிரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த தடுப்பூசிகள் கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரையில் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்து 88 பேருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த தடுப்பூசிகள் இரண்டாவது டோஸாக செலுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More