Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஒரு லட்சம் பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன!

ஒரு லட்சம் பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன!

0 minutes read

அமெரிக்காவிடம் இருந்து அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு லட்சம் ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

நெதர்லாந்தில் இருந்து கட்டார் டோஹா நகருக்கு அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த தடுப்பூசிகள் இன்று அதிகாலை 1.45 அளவில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதே வேளை இவ்வாறு கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் தற்காலிகமாக விமான நிலைய களஞ்சியசாலையில் பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More