செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நல்லூரானின் திருக்கல்யாண நிகழ்வு!

நல்லூரானின் திருக்கல்யாண நிகழ்வு!

0 minutes read

நல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை திருக்கல்யாணம் இடம்பெற்றது.

ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று முன்தினம் நிறைவடைந்தமையை அடுத்து, பூங்காவன திருவிழாவான நேற்று முருக பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

கொரோனோ பெருந்தொற்று காரணமாக இம்முறை ஆலய வருடாந்த மகோற்சவம் பக்தர்களின் பங்கேற்பின்றி சிவாச்சாரியார்களுடன் உள்வீதியில் இடம்பெற்று வருகின்றது.

இதன் னாரணமாக இம்முறை தேர் திருவிழாவின்போது ஆலயத்தின் சித்திர தேர் இழுக்காது, வேல் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் உள்வீதியில் சிறிய தேரில் ஆரோகணித்து அருள்காட்சி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.