Friday, October 22, 2021

இதையும் படிங்க

கரும்பூஞ்சை நோயினால் நாட்டில் முதலாவது மரணம் பதிவு?

அதன்படி, காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. குறித்த நபர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில்...

‘மெனிக்கே மகே ஹித்தே’ உலகம் முழுவதும் பிரபலமாக இந்தியாவின் ‘றோ’ உளவுப் பிரிவின் சூழ்ச்சி!

இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தையும், சிங்கள மக்களையும் வென்றெடுப்பதற்காக இந்தியா மிகவும் அக்கறையுடன் செயற்பட்டு வருகிறதாக சிங்கள தேசியவாதியான பேராசிரியர் நளின் டி சில்வா...

ஓ மணப்பெண்ணே | திரைவிமர்சனம்

நடிகர்ஹரிஷ் கல்யாண்நடிகைபிரியா பவானி சங்கர்இயக்குனர்கார்த்திக் சுந்தர்இசைவிஷால் சந்திரசேகர்ஓளிப்பதிவுகிருஷ்ணன் வசந்த் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் நாயகன் ஹரிஷ்...

இந்தியாவில் 4 நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாக அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள அனல் மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கான நிலக்கரியே கையிருப்பில் உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு கடந்த சில...

உரத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிவாரணம் கோரி நாடாளுமன்றில் குழப்பம்!

உரத்தட்டுப்பாடு பிரச்சினைக்கு நிவாரணம் கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்றில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமா? | ஆய்வுக் குழுவின் முடிவு

மரணிப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்...

ஆசிரியர்

ஆசியாவில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான மாநாடு!

இடைத் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டுக்கு (Conference on Interaction and Confidence Building Measures in Asia) முக்கிய வகிபாகம் இருப்பதுடன், தற்போதைய சூழ்நிலையில் மகத்தான சேவைகளை வழங்க வேண்டுமென தெரிவித்த வெளிநாட்டமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கொவிட்- தொற்றுநோயிலிருந்து உலகம் வெளிவர முயற்சிக்கும் போது அனுபவங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்வது நன்மை பயப்பதாக இருக்கும் என்றும் தெரித்துள்ளார்.

ஆசியாவில் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டின் நிறைவேற்றுப் பணிப்பானர் கைராட் சாரிபே நியூயோர்க்கில் அமைச்சர் (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸை மரியாதை நிமித்தம் சந்தித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆசியாவில் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டின் பணியானது, அதன் உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை மையமாகக் கொண்டு அதன் பொதுவான நோக்கங்களால் வழிநடத்தப்படல் வேண்டுமென அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தினார்.

இந்த அமைப்பை ஆதரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதுடன், இந்த மாநாட்டினால் உலகிற்கு பல பயனுள்ள நுண்ணறிவுகளை வழங்க முடியுமென நம்பிக்கை வெளியிட்டார். 27 உறுப்பு நாடுகளும் வலுவான நிறுவனங்களைக் கொண்டுள்ளதாகவும், கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து உலகம் வெளிவர முயற்சிக்கும் போது அனுபவங்களையும் நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்வது நன்மை பயப்பதாக இருக்கும் என்றும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

உட்கட்டமைப்பு, கல்வி, தொழிற்பயிற்சி, சுற்றுச்சூழல் பிரச்சினைகள், கிராமப்புற வறுமையைத் தணித்தல், பெறுமதி உட்சேர்க்கப்பட்ட ஏற்றுமதி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகிய துறைகளிலான ஒத்துழைப்பானது, ஆசியாவில் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் இம் மாநாடு பின்பற்றக்கூடிய முக்கிய துறைகளாகும் என வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் குறித்து குறிப்பிடுகையில், சுற்றுச்சூழலின் பெறுமதியில் பொருளாதார அபிவிருத்தி நிலையானதல்ல என்பதை ஒப்புக்கொண்டதுடன், இரசாயன அடிப்படையிலான உரங்களிலிருந்து இயற்கை உரங்களுக்கு மாறுவதன் மூலம் பசுமைப் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை சுட்டிக் காட்டினார். நாடுகள் தமது மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது முக்கியம் எனினும், அனைத்து சமூகங்களுக்கும், குறிப்பாக கிராமப்புற சமூகங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அது சமமான விநியோகத்தை உறுதி செய்யும் விதத்தில் அமைதல் வேண்டுமென அமைச்சர் பீரிஸ் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டின் செயற்பாடுகள் குறித்து நிறைவேற்றுப் பணிப்பானர் சாரிபே அமைச்சருக்கு விளக்கியதுடன், 2021 அக்டோபரில் அமைச்சர்கள் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் முக்கிய நபர்களின் குழுவை நிறுவுவதற்கான திட்டங்களை சுட்டிக் காட்டினார். உறுப்பு நாடுகளிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்காக ஆசியாவில் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான மாநாடு அதன் அதிகபட்ச நடவடிககைகளை மேற்கொள்ளுமென அவர் தெரிவித்தார்.

இந்த மாநாடு 1992 இல் நிறுவப்பட்டதுடன், இது ஆசியாவில் சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான ஒரு பன்னாட்டு மன்றமாகும். இது 27 உறுப்பு நாடுகள், 09 பார்வையாளர் அந்தஸ்த்துள்ள நாடுகள் மற்றும் 05 பார்வையாளர் அந்தஸ்த்துள்ள அமைப்புக்களை உள்ளடக்கியது. ஆசியாவில் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் தொடர்பான மாநாட்டிற்கான பார்வையாளர் அந்தஸ்தை 2012 இலும், முழு அந்தஸ்தை 2018 இலும் இலங்கை பெற்றது

இதையும் படிங்க

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர...

இலங்கையில் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி,...

காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை...

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் காலமானார்!

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.கேதீஸ்வரன் காலமானார். கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் குணமாகி வீடு...

இமாச்சலப் பிரதேசத்தில் பனியில் சிக்கிய ஐவர் உயிரிழப்பு!

இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையின் துணை ஆணையர் அபித் ஹுசைன் சாதிக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், உத்தரகாண்டில் வெள்ளத்தில் சிக்கிய இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

கரும்பூஞ்சை நோயினால் நாட்டில் முதலாவது மரணம் பதிவு?

அதன்படி, காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் இந்த மரணம் பதிவாகியுள்ளது. குறித்த நபர் சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாகவும் அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில்...

நயன்தாரா படம் மூலம் நடிகையாக அறிமுகமாகும் கலா மாஸ்டர்!

பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார். இதுதவிர சின்னத்திரையிலும் மானாட...

திடீரென ஆன்மீக சுற்றுலா சென்ற சமந்தா…. அதுவும் யார் கூட போயிருக்காங்க தெரியுமா?

கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த நடிகை சமந்தா பற்றி ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. குழந்தை பெற்றுக்கொள்ள மறுத்தார், கருக்கலைப்பு செய்தார், இன்னொருவருடன் தொடர்பு இருந்தது என்றெல்லாம்...

மேலும் பதிவுகள்

நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அனுமதி!

விவசாயத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதனை தெரிவித்துள்ளார். 9 இலட்சம் ஹெக்டேருக்கு தேவையான திரவு உரத்திற்கே இவ்வாறு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கண்டி – கலகெதரயில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட ஐக்கிய மக்கள்...

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 20.10.2021

மேஷம்மேஷம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அண்டை அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் அடைவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து...

“பில் கிளிண்டன் நலமாக உள்ளார்” -ஜோ பைடன் தகவல்!

வாஷிங்டன்,அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கு, கொரோனா அல்லாத மற்றொரு வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு அவா் கலிபோா்னியாவில் உள்ள இா்வின் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில்...

இலங்கையில் கொரோனா பாதிப்பு முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஆண்கள் 8 பேரும் பெண்கள் நால்வரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றது புதிய அமைப்பு!

பாசிசத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரில் குறித்த பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ள காணொலியில் ஒக்டோபர் 11 ஆம் திகதி இராணுவத்தினர் சென்ற வாகனத்தை கண்காணித்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

கருவில் உள்ள சிசுவின் உடல் எடை அதிகரிக்க உதவும் உணவுகள்

கருவுவில் இருக்கும் போது குழந்தைக்குக் கிடைக்கும் சத்துக்கள்தான் அதன் ஒட்டுமொத்த வாழ்க்கையே தீர்மானிக்கப் போகிறது. பத்து மாதம் கருவில் வளர்ந்து வெளியே வரும்...

பெண்களுக்கு ஏற்ற தொழில்கள்

பெண்கள் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை...

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 15 ஆயிரத்து 759 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்தைக்...

டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை!

கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டின் புதிய வகையான டெல்டா பிளஸ் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர...

இலங்கையில் ஒரு கிலோ கீரி சம்பா அரிசியை 125 ரூபாய்க்கு சந்தைப்படுத்த நடவடிக்கை!

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட கீரி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 125 ரூபாய் என்ற ரீதியில் சந்தைப்படுத்தவிருப்பதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி,...

காஷ்மீரில் இணைய சேவைகள் முடக்கம்!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை...

துயர் பகிர்வு