செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்த சேதனப் பசளையில் பக்டீரியா காணப்படுவது உறுதி!

சீனாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்த சேதனப் பசளையில் பக்டீரியா காணப்படுவது உறுதி!

0 minutes read

இதனையடுத்து, இதனை நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கான அனுமதியை விவசாயத் துறை நிராகரித்துள்ளதாக பணிப்பாளர், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே இதுகுறித்து உறுதி செய்யப்பட்டதாக அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவுடன் கூடிய பசளையை விவசாயத் துறை ஒருபோதும் நாட்டிற்குள் அனுமதிக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.