Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டு : 81 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டு : 81 பேர் கைது!

0 minutes read

இன்று (சனிக்கிழமை) காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திலேயே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்தவகையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாக இதுவரை மொத்தம் 79,804 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் வீதியை கடக்க முயன்ற 274 பேர் திருப்பியனுப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More