Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இத்தாலி- மிலான் நகரசபை தேர்தலில் போட்டியிடும் இலங்கை பெண்!

இத்தாலி- மிலான் நகரசபை தேர்தலில் போட்டியிடும் இலங்கை பெண்!

1 minutes read

இலங்கை பெண்ணான தம்மிகா சந்திரசேகர, இலக்கம் 8இல் போட்டியிடுவதாக கூறப்படுகின்றது.

குறித்த பெண், சுமார் 30 வருடங்களாக இத்தாலியில் வசித்து வருவதுடன் பல சமூக பணிகளில் ஈடுபடும் இவருக்கு, அதிக வாக்குகள் கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த தேர்தல் தொடர்பாக தம்மிகா சந்திரசேகர, மிலான் பகுதியில் உள்ள பெரும்பாலான இலங்கையர்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More