செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு!

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு!

0 minutes read

இந்த விடயம் குறித்து அந்த சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் புதன்கிழமை காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரையில் இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளனர்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்களுக்கான இடமாற்றங்கள் உரிய முறையில் இடம்பெறாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.