Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கனடா உயர்ஸ்தானிகர் விஜயம்!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கனடா உயர்ஸ்தானிகர் விஜயம்!

1 minutes read

இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் யாழில் பல்வேறு தரப்பினரை நேரில் சந்தித்தார்.

அந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை யாழ்.போதனா வைத்திய சாலைக்கு விஜயம் மேற்கொண்டு வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தியை சந்தித்தார்.

அதன் போது , வைத்திய சேவைகள் மற்றும் கொரோனா நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் , யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள அருகாட்சியாக கட்டட தொகுதியையும் பார்வையிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More