Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் காலமானார்!

பேராசிரியர் ஹுசைன் இஸ்மாயில் காலமானார்!

1 minutes read

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக் கழக முன்னாள் உப வேந்தருமான பேராசிரியர் ஏ.ஜி.ஹுசைன் இஸ்மாயில் நேற்று காலமானார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது உபவேந்தராக 2003 தொடக்கம் – 2009 வரை ஆறு ஆண்டுகள் கடமையாற்றி, காத்திரமான பல சேவைகளை அன்னார் முன்னெடுத்திருந்தார்.

அவர், மலேசிய இஸ்லாமிக் சயன்ஸ் பல்கலைகழக பேராசிரியராகவும் இலங்கை திறந்த பல்கலைகழக பீடாதிபதியாகவும், தர்காநகர் இஷாஅதுல் இஸ்லாம் அநாதை இல்லத் தலைவராகவும் பதவிகளை வகித்தார். பேராசிரியர் ஹுஸைன் இஸ்மாயில் ஜனாஸா நல்லடக்கம் பேருவலை மொல்லியமைலை பள்ளிவாசல் மையவாடியில் இடம்பெற்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More