Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தங்கமகள் இந்துகாதேவிக்கு சீமானம் வாழ்த்து

தங்கமகள் இந்துகாதேவிக்கு சீமானம் வாழ்த்து

1 minutes read
May be an image of 4 people, people standing and text that says 'முல்லைத் தீவின் தங்கமகள்! ஈழத்தாய்நிலத்தின் முல்லைத்தீவினைச் சேர்ந்த அன்புத்தங்கை கணேஷ் இந்துகாதேவி அவர்கள் பாகிஸ்தானில் நடைபெற்ற உலகளாவிய குத்துச்சண்டைப் போட்டியில் 25 வயதுக்குட்பட்ட 50 55 கிலோ கிராம் எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற செய்தியறிந்து பெருமிதமும், பேருவுவகையும் அடைந்தேன். தனது கடின உழைப்பாலும், அயராத முயற்சியாலும் தங்கப்பதக்கம் வென்று ஈழ மண்ணிற்கும், தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்த வீரமங்கை தங்கை இந்துகாதேவி இன்னும் நிறையப் போட்டிகளில் பங்கேற்று, பதங்கங்கள் பல வென்று, மேன்மேலும் சாதனைகள் புரிய எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். SeemanOfficial செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி SenthamizhanSeeman www.seeman4tn.com 24-01-2022'

பாகிஸ்தானில் நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஈழத்தின் முல்லைத்தீவை சேர்ந்த இந்துகாதேவிக்கு நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More