செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திடீர் சுகயீனம் | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகிந்த!

திடீர் சுகயீனம் | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகிந்த!

0 minutes read

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் நேற்று மாலை கொழும்பு நவலோக்க தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தோள்பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன் நேற்றைய தினமே வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

பிரதமர் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக நவலோக்க மருத்துவமனையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிங்கள இணையத்தளம் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.