செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் டெங்கு!

இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் டெங்கு!

0 minutes read

இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை நாட்டில் 7702 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

இதேநேரம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், 2122 டெங்கு நோயாளிகள் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தை விட இந்த வருட ஆரம்பத்தில் 5580 டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் / தலைவலி / மூட்டு வலி / வாந்தி 2 நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.