Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வெளியானது முக்கிய சுற்றறிக்கை! வீட்டிற்குச் செல்லப்போகும் இரு மடங்கு அரச ஊழியர்கள்

வெளியானது முக்கிய சுற்றறிக்கை! வீட்டிற்குச் செல்லப்போகும் இரு மடங்கு அரச ஊழியர்கள்

2 minutes read

கட்டாய ஓய்வு பெறும் வயது

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதை 60ஆக குறைப்பது தொடர்பான சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் குறித்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது. 

வெளியானது முக்கிய சுற்றறிக்கை! வீட்டிற்குச் செல்லப்போகும் இரு மடங்கு அரச ஊழியர்கள் | Public Worker Sri Lanka Government Worker Retire

இடைக்கால வரவு செலவு திட்ட முன்மொழிவின்படி, அரச ஊழியர்களின் ஓய்வு வயதை 60ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கை

ஆண்டுக்கு 18,000 முதல் 20,000 வரையிலான அரச ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர்.

வெளியானது முக்கிய சுற்றறிக்கை! வீட்டிற்குச் செல்லப்போகும் இரு மடங்கு அரச ஊழியர்கள் | Public Worker Sri Lanka Government Worker Retire

இதேவேளை புதிய சுற்றறிக்கை மூலம், ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை இரு மடங்காக உயரும் என பொது நிர்வாக அமைச்சகத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

Gallery
Gallery

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More