Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனுமதி! வெளியானது முழு விபரம்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனுமதி! வெளியானது முழு விபரம்

2 minutes read

இலங்கையில் அரச ஊழியர்கள் வெளிநாட்டில் வேலை செய்வதற்கு மட்டுமன்றி உள்நாட்டில் வேலை செய்வதற்கு சம்பளமில்லாத விடுமுறையைப் பெறவும் அனுமதி வழங்கப்படுவதாக என பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் மாகாண பொது விவகார அமைச்சு அறிவித்துள்ளது. 

சம்பளம் இல்லா விடுமுறை

அரச ஊழியர்களின் பணிமூப்பு மற்றும் ஓய்வூதியம் பாதிக்கப்படாத வகையில் சம்பளம் இல்லாத விடுமுறை வழங்கப்படும் என அமைச்சு விடுத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனுமதி! வெளியானது முழு விபரம் | Government Worker Sri Lanka Public Worker Leave

தகுதிகாண் காலத்திலும், பணியாளர்கள் அல்லாத சேவைகளில் உள்ள அரச ஊழியர்கள் மாத்திரமே இவ்வாறு விடுப்பு எடுக்க முடியும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழங்கப்படும் அனுமதி

சம்பளமின்றி விடுமுறையில் இருக்கும் அரச ஊழியர்கள், அரச பணியில் இருந்து விலகுவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்திருந்தால், அவர்கள் அரச பணியில் இருந்து விலக அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More