Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ் பிரபல பாடசாலையின் மாணவர்கள் போதையின் பிடியில்

யாழ் பிரபல பாடசாலையின் மாணவர்கள் போதையின் பிடியில்

1 minutes read

போதைவஸ்து பாவனையில் உச்ச நிலையில் வடக்கு…

யாழின் பிரபல பாடசாலையின் மாணவர்கள் போதையின் பிடியில்…

ஊசிமூலம் போதைப்பொருளை உள்ளெடுத்த பத்துக்கும் மேற்பட்டோர் ஆறுமாதத்தில் யாழ்ப்பாணத்தில் சாவு…

போதைப்பொருளுக்கு அடிமையான பதின்ம வயது சிறுமி முறையற்றவகையில் கர்ப்பம் யாழில் சம்பவம்…

மல்லாகத்தில் 11 வயது மகளை போதைப்பொருள் விற்பனையாளராக பாவித்த தாய்…

போதைப்பொருள் விற்பனை செய்த 19 வயது பெண் மாவிட்டபுரத்தில் கைது…

ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான முன்னூறுக்கும் மேற்பட்டோர் யாழ் சிறையில்…

யாழ் போதனா வைத்தியசாலையின் போதைப்பொருள் சிறப்பு சிகிச்சை பிரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில்…

கண்ணுக்கு முன்னே இளம் சமூகம் மண்ணாகிப்போவதை பார்த்துக்கொண்டு அதைப்பற்றி கவலைப்படாமல் அரசியல் வாய்ப்பேச்சில் தலைவர்கள்…

கட்டினால் பட்டு வேட்டிதான் கட்டுவோம் இல்லாவிட்டால் அம்மணமாய் நிற்போம் என அரசியல் அதிகாரத்தை கள்ளன் காவாலிகளிடம் கையளித்து விட்டு தேசியம் பேசிக்கொண்டு ஒரு கூட்டம்…

இனி கடவுள்தான் காப்பாற்றவேணும்… எல்லாம் எப்போதோ முடிந்த காரியம்…

சுப்பிரமணிய பிரபா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More