8
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கீ – மூன் இலங்கை வந்தடைந்துள்ளார்.
இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் சிங்கப்பூரிலிருந்து இலங்கை விமான நிறுவனத்துக்குச் சொந்தமான யூ.எல் 309 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்தார்.
அவர், பசுமை அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பல உடன்பாடுகளில் கைச்சாத்திடவுள்ளார்.