Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது!

யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது!

0 minutes read

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி, நெல்லியடி – இமையாணன் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் குறித்த இரண்டு இளைஞர்களும் நெல்லியடி பொலிஸ் நிலைய விசேட புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேசங்களைச் சேர்ந்த 24, 27 வயதான இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 63 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More