செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோபா குழுவின் தலைவரானார் மயந்த!

கோபா குழுவின் தலைவரானார் மயந்த!

0 minutes read

நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான குழுவின் (கோபா குழு) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற தெரிவுக்குழுக் கூட்டத்தின் போதே இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியினரால் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்டது.

எனினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்ட ஆளும் கட்சியினரால் மயந்த திஸாநாயக்கவின் பெயர் முன்மொழியப்பட்டது என்று எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.