Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தல் ஒத்திவைப்பு: சபையில் 2 நாட்கள் விவாதம்

தேர்தல் ஒத்திவைப்பு: சபையில் 2 நாட்கள் விவாதம்

0 minutes read

உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பு தொடர்பில் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை விவாதம் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More