Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பில் ஐஸ், கஞ்சாவுடன் இருவர் கைது!

மட்டக்களப்பில் ஐஸ், கஞ்சாவுடன் இருவர் கைது!

0 minutes read

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 45 மற்றும் 42 வயதுடைய சந்தேகநபர்களே கைதாகியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More