செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஓட்டோவில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு!

ஓட்டோவில் பயணித்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு!

0 minutes read

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இன்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

ஓட்டோவில் பயணித்தவர்கள் மீது கார் ஒன்றில் வந்த குழுவினரால் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.