Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஒரே நாளில் 46 பில்லியன் ரூபா இழப்பு!

ஒரே நாளில் 46 பில்லியன் ரூபா இழப்பு!

0 minutes read

“தொழிற்சங்கங்களின் தற்போதைய வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஒரே நாளில் 46 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும்.”

– இவ்வாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

தொழிற்சங்கங்களின் இன்றைய பணிப்புறக்கணிப்புப் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More