செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் முகக்கவசம்‌ அணியுமாறு அறிவுறுத்தல்!

இலங்கையில் முகக்கவசம்‌ அணியுமாறு அறிவுறுத்தல்!

0 minutes read

இலங்கையில் வெசாக் வாரத்தில் மக்கள் அதிகமாக வெளியே நடமாடுவதால் முகக்கவசம் அணிவது சிறந்தது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மக்களை மிகவும் கவனமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“முகக்கவசம் அணிவது ஒரு கட்டாய சட்டம் அல்ல, ஆனால் அதுவொரு கோரிக்கை” என்றும் அவர் கூறியுள்ளார்.

சுகாதாரப் பழக்க வழக்கங்களை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளாார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.