Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். பல்கலையில் தியாகி திலீபனின் நினைவேந்தல் ஆரம்பம்!

யாழ். பல்கலையில் தியாகி திலீபனின் நினைவேந்தல் ஆரம்பம்!

0 minutes read

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலின் ஆரம்ப நிகழ்வு அவர் கல்வி கற்ற யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் இன்று மதியம் 12:30 மணியளவில் நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தியாக தீபத்தின் தியாக வரலாற்றுப்  பேருரை இடம்பெற்றது.

அதன்பின்னர் திலீபனின் திருவுருவப் படத்துக்கு ஈகைச் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More