Friday, May 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அமெரிக்க இராஜாங்க அதிகாரிகளுடன் முன்னணி சந்திப்பு!

அமெரிக்க இராஜாங்க அதிகாரிகளுடன் முன்னணி சந்திப்பு!

0 minutes read

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்க அதிகாரிகளைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ், அக்கட்சியின் மகளிர் அணித் தலைவி திருமதி வாசுகி சுதாகர் மற்றும் மகளிர் அணிச்செயலாளர் கிருபா கிரிதரன் ஆகியோர் சந்தித்தனர்.

இதன்போது தமிழினத்தின் அபிலாஷைகளையும் அவலங்களையும் அவர்கள் வலியுறுத்தினர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More