செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஓய்வுபெற்ற ஆசிரியர் சுட்டுப் படுகொலை!

ஓய்வுபெற்ற ஆசிரியர் சுட்டுப் படுகொலை!

0 minutes read

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அனுராதபுரம் – இராஜாங்கனை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.ரி. மாரப்பன (வயது 62) என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் என்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம், பிரேத பரிசோதனைக்காக இராஜாங்கனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.