செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை திருக்கோணேஸ்வரத்தில் நிர்மலா வழிபாடு!

திருக்கோணேஸ்வரத்தில் நிர்மலா வழிபாடு!

0 minutes read

இலங்கை வந்துள்ள இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்துக்கு இன்று காலை சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், திருக்கோணேஸ்வரம் ஆலய அறங்காவலர் சபையினர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.