செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிங்களக் குடும்பஸ்தர் யாழில் சடலமாக மீட்பு!

சிங்களக் குடும்பஸ்தர் யாழில் சடலமாக மீட்பு!

0 minutes read

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் கொட்டடிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

லால் பெரேரா என்ற 61 வயதுடைய தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மொழி பேசுபவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்த நபர் மூன்று நாட்களாக விடுதியில் தங்கி இருந்த நிலையில் அறைக்கு வெளியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதி உரிமையாளரால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.