செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாலைதீவிலிருந்து இலங்கை திரும்பினார் ரணில்!

மாலைதீவிலிருந்து இலங்கை திரும்பினார் ரணில்!

0 minutes read
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளார்.

எதிஹாட் விமான சேவைக்குச் சொந்தமான ஈ.வை. 728 என்ற விமானத்தில் அவர் இன்று முற்பகல் 9.37 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினம் மாலைத்தீவுக்குச் சென்றிருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.