செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனாதிபதி ஜனநாயகத்தை பாதுகாப்பது குறித்து கவனம் செலுத்துகின்றார் | ரவிகருணாநாயக்க

ஜனாதிபதி ஜனநாயகத்தை பாதுகாப்பது குறித்து கவனம் செலுத்துகின்றார் | ரவிகருணாநாயக்க

0 minutes read

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க  ஜனநாயகத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்றார் என முன்னாள் அமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

வேறுவிதமான தகவல்கள் வெளியானாலும் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ஒரு ஜனநாயக தலைவர் என அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறுபட்ட தனிநபர்களிடமிருந்து பல்வேறு விதமான கருத்;துக்கள் வெளியாகியுள்ளன ஜனாதிபதியின் பயணம் ஜனநாயகத்தை பாதுகாப்பதை  நோக்கமாக கொண்டது என முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது நகைச்சுவைகள் வேடிக்கை பேச்சுக்கள் தேவையில்லை மக்களின் நம்பிக்கையை பாதுகாப்பதே அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் இடம்பெறும்  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.